24 Tamil News
சினிமா

மிஸ்கின் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள டிரெயின் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

Cinema

editor

மிஸ்கின் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள டிரெயின் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்
இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.