தாழ்வுப் பாதை காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களில் 40–50 கி.மீ வேக பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.